×

நவ. 1-ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வரும் நவ.1ம் தேதி முதல் தொடங்குகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தாண்டும் E-Box நிறுவனமே பயிற்சி வகுப்புகளை நடத்தும் எனவும் கூறியுள்ளது.


Tags : Government ,School Students ,School Education Announcement , Nov. Free NEET training for government and government aided school students starting from 1st: School Education Department Announcement
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து மருத்துவ...