×

பண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே

சென்னை: பண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. வண்டி எண் 02028 கேஎஸ்ஆர் பெங்களூரு -சென்னை சென்ட்ரல் இடையே ஏசி வசதி கொண்ட ரயில் இயக்கப்படுகிறது. இறுமார்க்கத்திலும் வாரத்துக்கு 6 நாட்கள், செவ்வாய் கிழமை நீங்கலாக ரயில் இயக்கப்படும். வரும் 23-ம் தேதி முதல் கேஎஸ்ஆர் பெங்களூரு -சென்னை இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.


Tags : passengers ,season , 6 special trains for the convenience of passengers during the festive season: Railways
× RELATED சென்னை மண்டலத்தில் 16 ரயில்களை தனியார்...