×

நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை: தேசிய தேர்வு முகமை விளக்கம்

டெல்லி: நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். தவறான தகவல்களை பரப்பும் மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும். OMR சீட்டு மாறியதாக தகவல் வெளியான நிலையில் தேசிய தேர்வு முகமை அறிக்கை வெளியிட்டுள்ளது.


Tags : National Exam Agency Interpretation , There is nothing wrong with the NEET exam results: National Exam Agency Interpretation
× RELATED நேற்று வெளியிடப்பட்ட முடிவில்...