×

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்

ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது என ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். அஞ்சலி செலுத்தும் அரசியல் பிரபலங்கள் 26-ம் தேதிக்குள் அனுமதி பெற வேண்டும்; 144 அமலில் இருப்பதால் கூட்டமாக வரக்கூடாது எனவும் கூறினார்.


Tags : Muthuramalinga Thevar Jayanti ,Ramanathapuram Collector Veeragavarao , Those who come to pay homage to the golden Muthuramalinga Thevar Jayanthi should not come in rental vehicles: Ramanathapuram Collector Veeragavarao
× RELATED முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...