×

சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறையில் பெறப்பட்டுள்ள முதலீடுகள் மற்றும் அதன் நிலைகள் குறித்து முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை

சென்னை: சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறையில் பெறப்பட்டுள்ள முதலீடுகள் மற்றும் அதன் நிலைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். புதிய முதலீடுகள் மூலம் தமிழக இளைஞர்களுக்கு கிடைக்கும் வேலை வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.


Tags : Palanisamy ,consultation ,enterprises , Chief Minister Palanisamy will hold a consultation tomorrow on the investments received in the small and medium enterprises sector and its status
× RELATED கலைஞர் படத்திறப்பு விழாவில் பங்கேற்க...