×

நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது: பிரதமர் மோடி உரை

டெல்லி: நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வாழ்வதை காண விரும்புகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனாவை வேரோடு வீழ்த்தும் வரை அதற்கெதிரான இந்தியர்களின் போராட்டம் முடிவடையாது. கொரோனா ஒழிந்துவிட்டதாக எண்ணி மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது எனவும் கூறினார்.Tags : country ,Modi , The country's economy is on the path to growth again: Prime Minister Modi's speech
× RELATED நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க...