×

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் தயாராக உள்ளது: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் தயாராக உள்ளது; ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா இருந்து கொண்டேதான் இருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான போர் நீண்டகாலம் நீடிக்கக்கூடியது. ஊரடங்கால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. ஆபத்தான காரியங்களில் ஈடுபட இது சரியான காலகட்டம் கிடையாது; மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் நமக்காக பாடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் விழாக்காலம் நெருங்குவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விடக்கூடாது எனவும் கூறினார்.


Tags : Modi , The plan to provide corona vaccine to all is ready: Prime Minister Modi's speech
× RELATED ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்...