×

கொரோனா பாதிப்பில் இருந்து நாடு மீண்டு வருகிறது: பிரதமர் மோடி உரை

டெல்லி: ஊரடங்கு முடியலாம் ஆனால் கொரோனாவின் தாக்கம் நீடிக்கும்  என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து நாடு மீண்டு வருகிறது. பிற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் பெரும்பாலனவர்களின் உயிர்கள் கொரோனாவில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளது எனவும் கூறினார்.


Tags : country ,Modi ,speech , The country is recovering from corona damage: Prime Minister Modi's speech
× RELATED நாட்டு மக்கள் அனைவரும் பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து