×

சீன துருப்புகள் எப்போது வெளியேற்றப்படும்..நாட்டு மக்களிடம் பிரதமர் அறிவிக்க வேண்டும்.: ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: சீன துருப்புகள் எப்போது வெளியேற்றப்படும் என்ற தேதியை நாட்டு மக்களிடம் பிரதமர் அறிவிக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுவதையொட்டி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் இதனை பதிவு செய்துள்ளார்.


Tags : troops ,Chinese ,country ,Rahul Gandhi , When will the Chinese troops be expelled? The Prime Minister should announce to the people of the country: Rahul Gandhi tweet
× RELATED எல்லை பிரச்னைக்கு தீர்வு லடாக்கில்...