×

பொறியியல் கலந்தாய்வில் ஆர்வம் காட்டாத மாணவர்கள்: இதுவரை 21,422 இடங்களே நிரம்பியது

சென்னை: பொறியியல் விண்ணப்பித்த மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு, பொதுப்பிரிவு என இருகட்ட கலந்தாய்வில் இதுவரை 21,422 இடங்களே நிரம்பியுள்ளது. இரு கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க 75,706 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.Tags : Students not interested in engineering consultation: So far only 21,422 seats have been filled
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5%...