×

மகாராஷ்டிராவில் நாளை முதல் புறநகர் ரயிலில் பெண்கள் பயணம் செய்ய அனுமதி

மும்பை: மகாராஷ்டிராவில் நாளை முதல் புறநகர் ரயிலில் பெண்கள் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசின் கோரிக்கையை ஏற்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும், இரவு 7 மணிக்கு பிறகும் பெண்கள் புறநகர் ரயிலில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 


Tags : Maharashtra , Women will be allowed to travel on the first suburban train in Maharashtra from tomorrow
× RELATED சென்னையில் நாளை முதல் மின்சார ரயிலில்...