பைங்கன் தயிர் பச்சடி

எப்படிச் செய்வது?

கத்தரிக்காயை எண்ணெய் தடவி சுட்டு, தோலுரித்து மசித்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். பின் உப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, மசித்த கத்தரிக்காய் போட்டு கலந்து இறக்கி, தயிர் கலந்து சாதத்துடன் பரிமாறவும்.