×

சென்னை விமான நிலையத்தில் ரூ.44.4 லடசம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.44.4 லடசம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 842 கிராம் தங்கத்தை கடத்தி வந்த சிவகங்கையை சேர்ந்த சையது முகமது என்பவரை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Chennai airport , Gold worth Rs 44.4 lakh seized at Chennai airport
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...