குற்றம் ஷேர் ஆட்டோக்களில் செல்லும் மூதாட்டிகளிடம் கொள்ளையடித்த பெண் கும்பல் கைது Oct 20, 2020 கும்பல் கைது பாட்டி சென்னை: வட சென்னையில் ஷேர் ஆட்டோக்களில் செல்லும் மூதாட்டிகளிடம் கொள்ளையடித்த பெண் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். மூதாட்டிகளிடம் நகைகளை கொள்ளையடித்து வந்த 7 பேர் கொண்ட பெண் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்
திருவேங்கடம் அருகே நேற்றிரவு பயங்கரம்; மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்: போலீசுக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை
மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தையை கடத்திய 2 பெண்கள் 24 மணி நேரத்தில் கைது..!!
கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..!!