×

சென்னை திருவல்லிக்கேணியில் ஹவாலா பணம் ரூ.14 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் ஹவாலா பணம் ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹவாலா பணத்தை வைத்திருந்த நெல்லை செய்யதுவை கைது செய்து திருவல்லிக்கேணி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Tiruvallikeni ,Chennai , 14 lakh hawala money seized in Tiruvallikeni, Chennai
× RELATED சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி...