பூசணிக்காய் கூட்டு

எப்படிச் செய்வது?

பூசணிக்காயை துண்டுகளாக நறுக்கி அத்துடன் அவரைக்கொட்டை சேர்த்து நன்றாக வேகவிடவும். வெந்ததும் மிளகாய்த்தூள், பூண்டு, நறுக்கிய வெங்காயம், வேர்க்கடலை பொடியை சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்.