×

ஐபிஎல் 2020: டி20 போட்டியில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

துபாய்: ஐபிஎல் 2020 டி20 போட்டியில் டெல்லி அணிக்கு 180 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பேட்டிங்கை செய்தார். இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19.5 ஓவரில் 185 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து  5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Tags : IPL ,T20 match ,Delhi ,Chennai , IPL 2020: Delhi won the T20 match against Chennai by 5 wickets
× RELATED ஐபிஎல் 2020: டி20 போட்டியில் ராஜஸ்தான்...