×

28 சவரன் நகைகள் 50 கிலோ வெள்ளி துணிகர கொள்ளை

பெரம்பூர்: கொளத்தூர் கிருஷ்ணா நகர் முதல் தெருவை சேர்ந்த மெடிக்கல் கடை உரிமையாளர் ராஜ முகுந்தன் (46) வீட்டின் பீரோவில் இருந்த 28 சவரன் தங்க நகை மற்றும் 50 கிலோ வெள்ளி பொருட்கள் நேற்று கொள்ளை போனது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, வீட்டு வேலைக்கார பெண்ணிடம் விசாரணை செய்து வருகின்றனர்.Tags : 28 shaving jewelry 50 kg silver venture robbery
× RELATED பெண்ணிடம் ஆறரை பவுன் நகை பறிப்பு