×

மீட்பு விமானத்தில் கடத்திய 1.5 கோடி தங்கம் பறிமுதல்

மீனம்பாக்கம்,  அக்.2: துபாயிலிருந்து நேற்று சென்னை வந்த 2 மீட்பு விமானங்களில் 1.5 கோடி மதிப்புள்ள 2 கிலோ 850 கிராம் தங்கம் கடத்தி வந்த சென்னை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் ஆந்திராவை சேர்ந்த 14 பேரை அதிகாரிகள் கைது செய்து,  தங்கத்தை பறிமுதல் செய்தனர்.


Tags : 1.5 crore gold seized on rescue plane
× RELATED மீட்பு விமானத்தில் 20 லட்சம் தங்கம் பறிமுதல்