×

சாத்தான்குளம் வியாபாரி கொலை வழக்கு 3 போலீசாரின் ஜாமீன் மனுக்கள் மீண்டும் தள்ளுபடி

மதுரை: நெல்லை மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் போலீசார் முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜா ஆகியோர் 3-வது முறையாக ஜாமீன் கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களைநீதிபதி வீ.பாரதிதாசன் நேற்று விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Satankulam trader murder case 3 Police bail pleas dismissed again
× RELATED சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை...