×

பொன்னேரி அருகே சிறுவாபுரியில் பாலசுப்பிரமணியசாமி கோவிலில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு

சென்னை: பொன்னேரி அருகே சிறுவாபுரியில் பாலசுப்பிரமணியசாமி கோவிலில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார். அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் துணை முதல்வர் சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார்.


Tags : Deputy Chief Minister , Deputy Chief Minister O.P.S. Special Worship
× RELATED ஆளுநர் பதவியை விட சுயமரியாதையே...