×

ஐபிஎல் டி20; மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு

துபாய்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப்  அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து மும்பை அணி களமிறங்க உள்ளது.

Tags : IPL T20 ,Punjab , IPL T20; Punjab won the toss and elected to bowl
× RELATED அஷுதோசின் அதிரடி ஆட்டம் வீண் பஞ்சாப்பை போராடி வென்றது மும்பை