உ.பி.யில் மேலும் ஒரு சிறுமி கொலை

பாதோகி: உத்திரப்பிரதேச மாநிலம் பாதோகி என்ற இடத்தில் தலித் சிறுமி(14) செங்கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உ.பி.யில் அடுத்தடுத்து இளம் பெண்களும், சிறுமிகளும் கொல்லப்படுவதால் நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது.

Related Stories:

>