×

ஆம்னி பேருந்துகளுக்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும்.: உரிமையாளர்கள் கோரிக்கை

சென்னை: ஆம்னி பேருந்துகளுக்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமுடக்க காலத்தில் இயக்காத ஆம்னி பேருந்துகளுக்கு வரி வசூலிப்பது ஏற்புடையதல்ல என பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : Omni ,Owners , Road tax for Omni buses should be abolished .: Owners demand
× RELATED புதுகையில் பைக் மீது ஆம்னி பஸ் மோதல் தந்தை, 4வயது மகள் தலை நசுங்கி பலி