குடியரசுத் தலைவர், பிரதமர் பயன்படுத்துவதற்கான சிறப்பு விமானம் இந்தியா வந்தது

டெல்லி: குடியரசுத் தலைவர், பிரதமர் பயன்படுத்துவதற்கான சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்துள்ளது. அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்கு இணையான வசதிகளுடன் ஏர் இந்தியா ஒன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட போயிங் நிறுவனத்தின் 777 ரக விமானம் இந்தியா வந்தடைந்தது.

Related Stories:

>