உ.பி.யில் பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து சென்னையில் போராட்டம்

சென்னை: உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் பகுதியில் பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.பிரிவு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: