×

நடப்பாண்டு செப்டம்பர் மாதம் ரூ.95,480 கோடி ஜிஎஸ்டி வரி வசூல்: நிதியமைச்சகம் தகவல்

டெல்லி: நடப்பாண்டு செப்டம்பர் மாதம் ரூ.95,480 கோடி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.86,449 கோடியாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Ministry of Finance , GST, Ministry of Finance, Information
× RELATED ”நீங்கள் நலமா” திட்டத்தின் கீழ்...