×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு.: சவரன் ரூ.38,520-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,815-க்கும், சவரன் ரூ.38,250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 63.40-க்கு விற்பனை ஆகிறது.


Tags : Chennai , Jewelery gold price rises by Rs 48 per razor in Chennai: razor sells for Rs 38,520
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரிப்பு