×

கட்சிக் கட்டுப்பாடு சரிதான்; நான் மூத்த உறுப்பினர் என்பதால் கட்டுப்பட்டு இருக்க வேண்டும்.: திண்டுக்கல் சீனிவாசன்

சென்னை: கட்சிக் கட்டுப்பாடு சரிதான்; நான் மூத்த உறுப்பினர் என்பதால் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதல்வர் என் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதால் அதிமுக-வில் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். 


Tags : Dindigul Srinivasan , Party control is right; I have to be bound because I am a senior member .: Dindigul Srinivasan
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...