×

கொரோனா காலம் முடிந்ததும் நடிகர் ரஜினி நல்ல முடிவை அறிவிப்பார்: கராத்தே தியாகராஜன் பேட்டி

சென்னை: கொரோனா காலம் முடிந்ததும் நடிகர் ரஜினி நல்ல முடிவை அறிவிப்பார் என்று கராத்தே தியாகராஜன் பேட்டியளித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி விரைவில் மாற்றப்படுவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Rajini ,Corona ,Karate Thiagarajan , Actor Rajini, Karate Thiagarajan, Interview
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...