×

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 2021-22 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆய்வு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 2021-22 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Tags : Ramanathapuram Government Medical College , Ramanathapuram, Government Medical College, Admission, Study
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி...