×

இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது

மும்பை: இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 570 புள்ளிகள் உயர்ந்து 38,640 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 154 புள்ளிகள் அதிகரித்து 11,401 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.


Tags : Indian , Indian stock markets started trading higher
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...