×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு.: சவரன் ரூ.38,600-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 4,825-க்கும், சவரன் ரூ.38,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , Jewelery gold price rises by Rs 128 per razor in Chennai: razor sells for Rs 38,600
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...