×

இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் காலமானார்

சென்னை: இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். கோபாலகிருஷ்ணனின் உடல் மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Gopalakrishnan ,Bank of India , Bank of Indian, Gopalakrishnan, passed away
× RELATED மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று...