தோழி சாய்ஸ்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

¾ ஸ்கர்ட்

நிச்சயம் இந்த ஸ்கர்ட் பயன்படுத்தாத பெண்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு பெண்கள் எத்தனை வயதானாலும் இந்த ¾  ஸ்கர்ட்களை விரும்புவார்கள். என்ன வயதும் சுற்றுப்புறமும் ஒரு கட்டத்திற்கு மேல் தடா போட்டு விடுகிறது. யாருக்கும் எவருக்கும்  சுலபமாக கியூட் லுக் கொடுப்பதில் சிறந்தவை இந்த ¾ ஸ்கர்ட்கள். அதிலும் இப்போது வகை வகையாக ட்ரெண்டியாக அணிவகுக்கத்  துவங்கிவிட்டன.

வெளிர் நீல நிற பட்டன் ஸ்கர்ட், வெஸ்டர்ன் வகையறா. டாப் மற்றும் அக்ஸசரிஸ்களும் கூட வெஸ்டர்ன் ஸ்டைலில் தேர்வு செய்ய  வேண்டும்.

புராடெக்ட் கோட்: 2472388

www.myntra.com

விலை: ரூ.769

ஹூப் தோடு

புராடெக்ட் கோட்: B075D9GC96

www.amazon.in

விலை: ரூ.182

கருப்பு நிற ஹை ஹீல் ஷூ தேர்வு செய்யலாம். ஆனால் எல்லோரும் பயன்படுத்தும் ரகம். மேலும் ஃபார்மல் லுக் கொடுக்கும் என்பதால்  ஒரு மாற்றத்திற்கு லேஸ் அப் வெட்ஜ் ஷூ பயன்படுத்தினால் வயது குறைவான தோற்றம் கிடைக்கும்.

பேக் பேக்

புராடெக்ட் கோட்: B07FMGZ5P4

www.amazon.in

விலை: ரூ.399

ஃபிளாட் வெட்ஜ் ஷூ

புராடெக்ட் கோட்: 460158799001

www.ajio.com

விலை: ரூ.1379

ஸ்கர்ட் இந்தியன் ஸ்டைல்

காட்டன் ஸ்கர்ட். நம்ம ஊரு வெயிலுக்கு ஏற்ற ஸ்கர்ட். அதுவும் படத்தில் இருக்கும் ஸ்கர்ட் பல வண்ணங்கள் கொண்டவை என்பதால்  எந்த கலர் இந்திய டாப்களும் கச்சிதமாக பொருந்தும். இன்னும் பஃப் கை ஸ்டைல் தேர்வு, வயது குறைவான உடல் வளைவுகளை  எடுத்துக் காண்பிக்கும் படியும் இருக்கும். அக்ஸசரிஸ்களும் நம் இந்திய சாய்ஸ்தான்.

¾ காட்டன் ஸ்கர்ட்

புராடெக்ட் கோட்: B01G6ZALNS

www.amazon.in

விலை: ரூ.295

டஸ்ஸெல் காதணி

புராடெக்ட் கோட்: B07C6G5KHN

www.amazon.in

விலை: ரூ.120

டோட் பேக் அல்லது குஜராத்தி ஸ்டைல் காட்டன் ஹேண்ட் பேக் பயன்படுத்தலாம்.

டோட் பேக்

புராடெக்ட் கோட்:

Amazon.com

விலை: ரூ.299

ஜூடிஸ் காலணி

புராடெக்ட் கோட்: 14865327

www.limeroad.com

விலை: ரூ.1770

வெள்ளை நிற வின்டேஜ் டாப்

புராடெக்ட் கோட்: blouse160524711

www.shein.in

விலை: ரூ.785

டஸ்ஸெல் நெக்லெஸ்

புராடெக்ட் கோட்: 0400095685566

www.saksoff5th.com

விலை: ரூ.1472

கேஷுவல் டாப்

புராடெக்ட் கோட்: 2680319

www.voonik.com

விலை: ரூ. 539

- ஷாலினி நியூட்டன்

Related Stories: