×

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் மறைவுக்கு திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் மறைவுக்கு திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சித்தாந்த வேறுபாடுகள் இருந்தாலும் கருணாநிதியும் ராமகோபாலனும் நல்ல நண்பர்களே என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : MK Stalin ,Ramagopalan ,death ,Hindu Front ,DMK , Hindu Front Founder, Ramagopalan, Deceased, DMK, Condolences
× RELATED தாயார் தவுசாயம்மாள் மறைவு :...