ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கமுதி, பேரையூர், முதுகுளத்தூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

Related Stories: