×

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும், ரூ.25 லட்சம் மதிப்பில் கணினி மயமாக்கப்பட்ட ஆய்வகத்தை திறந்து வைத்தார்.

Tags : Vijayabaskar ,Rajiv Gandhi Government Hospital ,Chennai , Chennai, Minister Vijayabaskar, study
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...