சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிஐ மீண்டும் நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிஐ மீண்டும் நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மற்றொரு கைதி ராஜாசிங் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: