திருப்பத்தூர் நகரில் ரூ.109.71 கோடியில் ஆட்சியர் அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டினார் முதல்வர்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகரில் ரூ.109.71 கோடியில் ஆட்சியர் அலுவலகம் கட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். 27,376 சதுர மீட்டர் பரப்பளவில் 7 தளங்களுடன் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட உள்ளது.

Related Stories: