×

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு: நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

லக்னோ: லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதால் பரபரப்பு நிழவி வருகிறது.


Tags : court ,Babri Masjid , Babri Masjid demolition, verdict, court, police protection
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...