அமெரிக்கா இதுவரை சந்திக்காத மோசமான அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான் : ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் சாடல்

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் - ஜோபைடன் இடையே நேருக்கு நேர் விவாதம் நடைபெறுகிறது. அப்போது பேசிய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன்,அமெரிக்காவில் 70 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவை தடுக்க டிரம்ப் அரசு தவறிவிட்டது. அமெரிக்கா இதுவரை சந்திக்காத மோசமான அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான், என்றார்.

Related Stories:

>