வர்த்தகம் செப்டம்பர் 30 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.14; டீசல் விலை ரூ.76.10 Sep 30, 2020 லிட்டர் சென்னை டீசல் சென்னை : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 9வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், 84.14 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலையும் இன்றுமாற்றம் செய்யப்படாமல் 76.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 456 புள்ளிகள் சரிந்து 72,944 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!
இன்று ஒரே நாளில் ரூ.640 அதிகரிப்பு!: ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் ஆபரணத் தங்கத்தின் விலை…நகை வாங்குவோர் அதிர்ச்சி..!!
அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. செய்த முதலீட்டால் எழுந்த சர்ச்சைக்கு பின் முதலீட்டின் மதிப்பு ரூ.22,000 கோடி உயர்வு..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து, ரூ.54,320-க்கு விற்பனை: நகை பிரியர்கள் மகிழ்ச்சி