×

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் நத்தம் விஸ்வநாதன் சந்திப்பு

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் நத்தம் விஸ்வநாதன் சந்தித்து பேசி வருகிறார். எடப்பாடி, ஓபிஎஸ், பகிரங்கமாக மோதிக் கொண்டதை அடுத்து இரு தரப்பினரும் பலத்தை திரட்டுகின்றனர்.


Tags : Natham Viswanathan ,Palanisamy ,Chennai Greenways Road , Natham Viswanathan meets Chief Minister Palanisamy at Chennai Greenways Road
× RELATED தமிழ்நாட்டில் பாஜகவை குழி தோண்டி...