×

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வருகை

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வந்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் உடன் ஆர்.பி.உதயகுமார் சந்தித்து பேசி வருகிறார்.


Tags : RP Udayakumar ,O. Panneerselvam , Minister RP Udayakumar visits Deputy Chief Minister O. Panneerselvam's residence
× RELATED ஓபிஎஸ்சுக்கு ஓட்டு போடாத 7 பேருக்கு ஓட, ஓட வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்