×

கடந்த வாரத்தில் நாடு முழுவதும் சுமார் 77 லட்சம் கொரோனா பரிசோதனை.: மத்திய அரசு

டெல்லி: கடந்த வாரத்தில் நாடு முழுவதும் சுமார் 77 லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மத்திய அரசு கூறியுள்ளது. உலகத்திலேயே அதிகபட்ச அளவாக 51 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : About 77 lakh corona tests nationwide last week .: Federal Government
× RELATED தமிழகத்தில் இன்று 2,708 பேருக்கு கொரோனா...