×

வேளாண்மை சட்டங்களை சில எதிர்கட்சியினர் அதிர்வலைகளை ஏற்படுத்தவே எதிர்க்கின்றனர்.: பிரதமர் மோடி

டெல்லி: புதிய வேளாண்மை சட்டங்களை சில எதிர்கட்சியினர் அதிர்வலைகளை ஏற்படுத்தவே எதிர்க்கின்றனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகள், இளைஞர்கள், படையினரே இல்லை. கருப்புப் பணம் வரும் வழிகள் அடைக்கப்பட்டதால் சிலர் வேளாண் சட்டங்களை எதிர்க்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : opposition parties , Some opposition parties oppose agricultural laws to create repercussions: PM Modi
× RELATED மத்திய அரசின் வேளாண் சட்டங்கள்...