×

வேளாண்மை சட்டங்களை எதிர்ப்பது விவசாயிகளின் நலன்களுக்காக மட்டுமல்ல.: ராகுல் காந்தி

டெல்லி: புதிய வேளாண்மை சட்டங்களை எதிர்ப்பது விவசாயிகளின் நலன்களுக்காக மட்டுமல்ல என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். நாட்டின் எதிர்காலத்தையே பாதுகாக்கத் தான் புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Rahul Gandhi , Opposing agricultural laws is not only in the interest of farmers: Rahul Gandhi
× RELATED வேளாண் சட்டங்கள் மூலம் மத்திய அரசு...