×

இந்திய நடுத்தர வருவாய் உள்ளோர் நாடுகளுக்காக மேலும் 10 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்படும்: சீரம்

டெல்லி: இந்திய, நடுத்தர வருவாய் உள்ளோர் நாடுகளுக்காக மேலும் 10 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என்று சீரம் இன்ஸ்டியூட் தெரிவித்துள்ளது. 10 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என ஆகஸ்ட் மாதம் சீரம் இன்ஸ்டியூட் அறிவித்திருந்தது.

Tags : India ,countries , Vaccines, Serum Institute
× RELATED டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவில்...