×

10ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிக்கையை ரத்து செய்யக் கோரும் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிக்கையை ரத்து செய்யக் கோரும் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தனித்தேர்வு எழுத மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.


Tags : Supreme Court ,cancellation , 10th Class, Separation, Petition, Supreme Court, Denial
× RELATED வேளாண் சட்டங்களை அமல்படுத்த...